12 October 2012
20 November 2011
21 October 2009
கண்ணீர்த்துளி
27 March 2009
எமது படைப்புகள்
கண்ணில் கரைந்தாய் .....கனவில் மிதந்தாய் .....
நெஞ்சில் நிறைந்தாய் ....
நினைவில் மட்டும் ஏன் நிற்கவில்லை அன்பே ...
ஆனால் உதடோ மறுக்குதடி ....
நான் ஒரு ஊமைக்கவிஞடி ....
ஆனால் உண்மைக்காதலனடி .....
துரத்தி வரும் என் நினைவுகள் .....
மறவாதே கண்மணியே ....
உன் உதடு பட்டால் ஆறும் ....
என் அன்புக்காதலியே .....
பிடிக்கவில்லை என்றிருந்தால் ....பிரிந்திருப்பேன் உன்னை ....
பிடித்திருந்தும் மறுப்பதினால் .....
மறவேன் என்றும் உன்னை ....
சந்திக்கும்போதெல்லாம் சிந்தித்தேன் ....
சில இடைவெளியில் மறந்தே போனேன் ....
மறந்தது நானா ... அல்லது ....
மறக்கவைத்தது நீயா ....
இப்போது பார்த்தால் யோசிக்கிறேன் ...
யார் இவள் என்று .......
உறங்கவும் பிடிக்கவில்லை ....
வாழவும் பிடிக்கவில்லை ....
சாகவும் பிடிக்கவில்லை ....
ஏனோ தெரியவில்லை உன்னை மட்டும் பிடித்திருக்கிறது ....
..........மதுரைமகேஷ் .........
Subscribe to:
Posts (Atom)






